என் மலர்tooltip icon

    வழிபாடு

    Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 10 நவம்பர் 2025: பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு
    X

    Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 10 நவம்பர் 2025: பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு

    • தேய்பிறை சஷ்டி விரதம். சுபமுகூர்த்த நாள்.
    • திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பன் கொலு தர்பார் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-24 (திங்கள்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பஞ்சமி காலை 8.31 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம் : புனர்பூசம் நள்ளிரவு 1.40 மணி வரை பிறகு பூசம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    தேய்பிறை சஷ்டி விரதம், சுபமுகூர்த்த நாள்

    தேய்பிறை சஷ்டி விரதம். சுபமுகூர்த்த நாள். மாயவரம் ஸ்ரீ கௌரிமாயூரநாதர் காலை கற்பக விருட்சம், காமதேனு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, இரவு பூதம், பூதகி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் சேஷ வாகனத்தில் வீதியுலா. உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் ஸ்ரீ பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு, பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருமயிலை திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். கோவில்பட்டி, ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பன் கொலு தர்பார் காட்சி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-அன்பு

    மிதுனம்-சுகம்

    கடகம்-உயர்வு

    சிம்மம்-நட்பு

    கன்னி-அமைதி

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- வெற்றி

    மகரம்-நிறைவு

    கும்பம்-திறமை

    மீனம்-முயற்சி

    Next Story
    ×