என் மலர்
தோஷ பரிகாரங்கள்
ஏழரைச் சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்யத்தான் வேண்டுமா? இந்த பரிகாரங்களால் என்ன மாற்றங்கள் ஏற்படும்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஏழரைச் சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்யத்தான் வேண்டுமா? இந்த பரிகாரங்களால் என்ன மாற்றங்கள் ஏற்படும்? கிரகங்களை ப்ரீதி செய்யும்போது நமக்கு எந்த விதத்தில் அவை நன்மையைச் செய்கின்றன? என்று அறிந்து கொள்ளலாம்.
ஏழரைச் சனிக்கு பெரும்பான்மையான ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்களில் சில : சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து தயிரும், எள்ளுப்பொடியும் கலந்த சாதத்தை காகத்திற்கு வைத்தபின், ஏழை எளியோருக்கு எள்ளுப்பொடி சாதம் தானம் செய்யலாம். சனி பகவானின் சந்நதியில் எள் முடிச்சிட்ட விளக்கேற்றி வைத்து கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்வதும் சனிக்கு ப்ரீதியான ஒன்று. சனிக்கிழமையில் ஆஞ்சநேயர், விநாயகர் வழிபாடும் ஏழரைச் சனியிடம் இருந்து நம்மைக் காப்பாற்றும்.
மேற்சொன்ன பரிகாரங்கள் செய்வதால் பெருத்த மாற்றங்களை எதிர்பார்க்க இயலாது. கிரகங்களை ப்ரீதி செய்வதால் கெடு பலன்களின் தாக்கம் குறையுமே அன்றி முழுமையாக அதிலிருந்து விடுபட இயலாது. இவ்வாறான பரிகாரங்கள் செய்வதால் கிரகங்களால் உண்டாகும் பலன்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு கிடைக்கிறது. மனம் பக்குவம் அடையும்போது கவலை ஏதும் தெரிவதில்லை.

நவக்கிரகங்களில் முக்கியமானவரான செவ்வாய் தான் ஒரு நபரின் உடலில் ஏற்படும் ரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் காரணம். இப்போது செவ்வாய் கிரகம் தரக்கூடிய நோய்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் யோகம் தரக்கூடிய வகையில் பலமாக அமைந்திருந்தால், சில நன்மைகள் நடைபெறும். செவ்வாய் பலம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் சுறுசுறுப்பாகவும், வேகமாகவும் செயல்படுபவராக இருப்பார். அவருக்கு பெரிய அளவில் நோய் பாதிப்பு ஏற்படாது. அந்த ஜாதகர், மாட மாளிகை, அரண்மனை போன்ற வீடுகளில் வசிக்கும் வாய்ப்பைப் பெறுவார். பூமியால் யோகம் கிடைக்கும். அவருக்கு நிலத்தில் இருந்து புதையல், பொன், பொருள் கிடைக்கலாம். செவ்வாய் பலம் பெற்ற ஜாதகர் விவசாயத்தில் கொடிகட்டி பறப்பார். அந்த ஜாதகருக்கு பொதுமக்களிடம் நல்லபெயர், புகழ் கிடைக்கும்.
மேலும் செவ்வாய் பலம் பெற்ற நபருக்கு, உயிரைக் கொடுக்கும் அளவுக்கு விசுவாசிகள் கிடைப்பார்கள். மனத் துணிவு மிகுந்தவராக இருப்பார். ராணுவம், போலீஸ் துறையில் இருப்பவர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கக்கூடும். அரசாள்பவர்களையே, அஞ்சாமல் கேள்வி கேட்கும் மனதைரியம் கொண்டவர்களாக இருப்பர். அரசியலில் பெரிய பதவிகள் தேடி வரும். சகோதரர் மற்றும் பங்காளிகளின் ஆதரவு பக்கபலமாக இருக்கும். ஒருவர் மருத்துவத் துறையில் நற் பெயர் எடுப்பதற்கு காரணமும், செவ்வாய் கிரகம்தான்.
அதே போல் மருத்துவத் துறையில் புதிய புதிய படிப்புகளைப் படித்து, அதிமேதை பட்டம் பெறுவதற்கும், நவீன மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனைக்கு அதிபதியாவதற்கும் வழிகாட்டு பவர் செவ்வாய் தான். மின்சார வாரியம், தீயணைப்புத் துறையில் உயர்பதவி கிடைக்க, செவ்வாய் பலமே முக்கியக் காரணம். முதுமை காலம் வரை ஒருவர் உழைப்பதற்கு, அதற்குரிய சக்தியைத் தருபவர் செவ்வாய் என்றால் அது மிகையல்ல. பிளாஸ்டிக் மற்றும் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனம், காற்றாலை மின் விசிறி அமைக்கும் தொழிலுக்கு அதிபதியாக்கும் ஆற்றல் படைத்தவர் செவ்வாய். ஒரு சிலருக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து திருமணம் நடைபெறும். அதற்கு காரணமான வரும் இதே செவ்வாய் பகவான் தான்.
செவ்வாயால் வரக்கூடிய நோய்கள்
ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் போவதற்கு முக்கிய காரணம் செவ்வாய். ஒருவரது நோய் தன்மை, அதன் வீரியம் பற்றி உணர வைப்பது செவ்வாய் கிரகம் தான். இவர் தான் விபத்து நடப்பதற்கும், விபத்தால் ரத்தம் வெளியேறி மரணம் சம்பவிக்கவும் காரணமானவர். செவ்வாய் தான் ஒரு நபரின் உடலில் ஏற்படும் ரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் காரணம். பிறரின் ரத்தம் மூலம் வரக்கூடிய நோய்களுக்கும் இவரே மூலகாரணம்.
ரத்தசோகை, ரத்த புற்றுநோய், மஞ்சள் காமாலை, காரசாரமான உணவுகளால் உண்டாகும் நோய்கள், உடல் மெலிவு, கல்லீரல் மூலம் உண்டாகும் நோய், உடல் உணர்வற்று போவது, அதிக உஷ்ணத்தால் உடலில் கொப்பளம், வெடிப்பு உருவாவது, மண்ணீரல் பாதிப்பு, ஆயுதங்களால் உடல் சிதைவு ஏற்படுவது, கெட்டுப்போன உணவால் ஏற்படும் நோய்கள், மருந்துப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு, தவறான சிகிச்சையால் மரணிப்பது போன்ற நோய்களுக்கும் செவ்வாயே காரணகர்த்தாவாக திகழ்கிறார்.
அதுமட்டுமின்றி, தலைமுறை தலைமுறையாக ரத்தத்தில் உண்டாகும் நோய்கள், வெடி விபத்து, வாகனத்தில் தீவிபத்தால் பாதிக்கப்படுவது, கிணறு வெட்டும் போது மண் சரிந்து பலியாவது, நோயால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றுவது, இடி- மின்னலால் ஏற்படும் இறப்பு, துப்பாக்கி தயாரிக்கும் இடங்களில் உண்டாகும் விபத்து, பூமிக்காக.. நிலத்திற்கான பிரச்சினையில் ஏற்படும் கொலை, துரித உணவுகளால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றிற்கு செவ்வாய் தான் காரணம்.

செவ்வாய் பாதிப்பிற்குரிய விதிமுறைகள்
* செவ்வாய் பகை ராசியான மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் நின்றிருந்தால், ரத்த சோகை, உடலில் போதுமான ரத்தம் இல்லாமல் இருப்பது, உடல் சோர்வு போன்ற நோய்கள் உண்டாகும். தோல் அரிப்புகள் இருக்கும். இந்த ஜாதகர் சகோதர்களிடம் இணக்கம் இல்லாமல் இருப்பார்.
* செவ்வாய் நீச்ச ராசியான கடகத்தில் நின்று இருந்தால், பல நோய்களுக்கு ஜாதகரே மூலக்காரணமாக இருப்பார். வசிக்கும் இடங்கள், தொழில் புரியும் இடங்களில் உண்டாகும் நோய்கள் தாக்கக்கூடும். மூச்சுக் கோளாறுகள் வரலாம்.
* செவ்வாய் தனது பகை கிரகங்களான புதன், ராகுவோடு இணைந்து இருந்தால், புற்று நோய்கள் வரலாம். ரத்தத்தில் விஷக் கிருமிகள் உண்டாகும். நரம்புகளில் ரத்த அடைப்பு வரலாம். இவர்களது சகோதரர்களுடன் சண்டை சச்சரவுகள் வைத்துக் கொண்டே இருப்பார்கள்.
* செவ்வாய் பகைக் கிரகமான புதன், ராகு ஆகிய கிரங்களின் நட்சத்திர பாதத்தில் நின்றிருந்தால், தோல் நோய்கள் வரலாம். புதிய நோய்கள் வரக்கூடும். ரத்தம் ஓட்டம் சீராக இல்லாமல் கை, கால் பிடிப்பு தலைவலி வரக் கூடும்.
* செவ்வாய் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடத்தில் இருந்தால், அந்த ஜாதகர் செய்யும் கெட்ட பழக்க வழக்கத்தால் நோய்கள் வரக்கூடும். தெரிந்தோ தெரியாமலோ பிறரது தொற்று நோய் தாக்கக்கூடும். பூமி, மனை, காடு, தோட்டம் சிக்கல் தரக்கூடும்.
* செவ்வாய் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங் களுக்கான அதிபதியுடன் இணைந்து இருந்தாலோ அல்லது இதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ அந்த ஜாதகருக்கு நரம்பு தளர்வு, ரத்தக் குழாய் வெடிப்புகள், இனம் கண்டுபிடிக்க முடியாத நோய்கள் வரக்கூடும். ஜாதகரின் சகோதரர்கள் நம்பிக்கை துரோகம் செய்வார்கள்.
* செவ்வாய் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பாதகாதிபதியின் நட்சத்திர பாதத்தில் நின்றிருந்தாலோ, அந்த ஜாதகரின் ரத்தம் சமயத்திற்கு உதவாமல் போகலாம். ரத்தம் கெட்டு போகும் நிலை ஏற்படக்கூடும். பற்களில் ஈறுகளில் ரத்தக் கசிவு உண்டாகும்.
* செவ்வாய்க் கிரகமே லக்னத்திற்கு பாதகாதி பதியாக இருந்தால், அந்த ஜாதகருக்கு வெட்டுக் காயம், தீ காயம், விபத்துகள் மூலம் ரத்தம் வீணாகும். காற்றில் பரவும் கிருமிகள் உடலைக் கெடுக்கும். புரியாத நோய்கள் வரக் கூடும்.
* செவ்வாய் பகை கிரகங்கள் மற்றும் பாதகாதி பதிகளின் கிரகப் பார்வை பெற்றிருந்தால், நினைத்தது போல் உடல் ஒத்துழைப்பு தராமல் போகும். ஏதாவது உடல்நலக்கேடு இருந்து கொண்டே இருக்கும். நோய்கள் போக்குவதில் உரிய அக்கறை இருக்காது.
* செவ்வாய் அஷ்டவர்க்கத்தில் 4 பரல்களுக்கு கீழ் இருந்தால், செவ்வாய் கிரகத்தால் ஏதாவது நோய்கள் வரக்கூடும். உடலில் போதுமான எதிர்ப்புகள் சக்திகள் இல்லாமல் இருக்கும்.
- ஆர்.சூரியநாராயணமூர்த்தி

துன்பம் வரும்போதுதான் மனிதர்களில் பலரும் இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். தீவினைகள் அகன்றிட எந்த கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
துன்பம் வரும்போதுதான் மனிதர்களில் பலரும் இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை. தீவினைகள் அகன்றிட எந்த கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
* காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.
* காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.
* குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.
* சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.
* சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக் கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.
* பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

திருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. திருமண தடை நீங்க எந்த ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை. திருமண தடை போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. திருமண தடை நீங்க எந்த ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
* உத்வாகநாதசுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி.
* கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்.
* கல்யாணவேங்கட ரமணசுவாமி திருக் கோவில், தான்தோன்றிமலை.
* கயிலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
* சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவ பெருமாள் திருக்கோவில், பாரிமுனை.
* பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர், கோவை.
* நித்யகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை.
* வரதராஜப்பெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்.
* வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமிழலை.

குடும்ப ஒற்றுமை ஓங்க, கணவன் மனைவி பிரச்சனை, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர எந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை. துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. குடும்ப ஒற்றுமை ஓங்க, கணவன் மனைவி பிரச்சனை தீர எந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
* அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்.
* அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு.
* அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம்பாளையம், திருப்பூர்.
* கல்யாணவிகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்.
* சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்.

* நவநீதசுவாமி திருக்கோவில், சிக்கல்.
* பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோவில், ஊத்துக்கோட்டை,சுருட்டப்பள்ளி.
* மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா திருக்கோவில், மஞ்சக்கம்பை.
* மாரியம்மன், காளியம்மன் திருக்கோவில், ஊட்டி.
* லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், பரிக்கல்.
* வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர்.
* தலசயனப்பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்.

ராசி மற்றும் நட்சத்திரங்களால் ஏற்படும் பாதிப்புகளைப் போல, நவக்கிரகங்களாலும் பாதிப்புகளும், நோய்களும் ஏற்படக்கூடும். அந்த வகையில் இன்று சந்திர பகவானால் வரக்கூடிய நோய்களை பற்றிப் பார்க்கலாம்.

நமது உடலில் நோயை தோற்றுவிப்பதில் முக்கிய பங்கு சந்திரனுக்கு உண்டு. மனித உடலில் நோயை அதிகப்படுத்துவது, குறைப்பது, நோயைப் போக்குவது என எல்லாப் பணிக்கும் சந்திரனே காரணகர்த்தா ஆவார். ஒழுங்கற்ற உடலமைப்புக்கும் இவரே காரணமாக உள்ளார். மூக்கில் நீர்த்த சளி ஒழுக வைப்பது, உடலில் கெட்ட நீரை உண்டாக்குவது, வயிற்றுக்குள் உண்டாக்கும் புண்கள் போன்றவற்றுக்கும் சந்திரனே காரணம்.
பெண்களைப் போல் செய்கை செய்வது, உடலில் எவ்வித அசைவும் இன்றி கிடப்பது, உண்ணும் நீரில் நோயைக் கொடுப்பது, சுறுசுறுப்பின்றி மந்தமாக செயல் படுவது, தொழுநோய்கள் உண்டாவது, பிறப்பு உறுப்பை சுற்றியும், அக்குளில் உண்டாகும் சொறி, சிரங்கு, விஷக்கடி களால் ஏற்படும் புண், அறு வறுப்பான உடல் மற்றும் தோல், எச்சில் நீர் மூலம் பரவக்கூடிய நோய்கள், போதை வஸ்து, காதல் மயக்கம் மற்றும் மனநிலை பாதிப்பால் உடலைச் சேதப்படுத்திக்கொள்வது, சிறிய அம்மை நோய், மனிதன் இறந்த பின்பு அந்த உடல் அடையும் நிகழ்வுகள் அனைத்துக்கும் சந்திரனே காரணமாக இருக்கிறார்.
* சந்திரன் எந்த ராசியிலும் பகை நிலை பெறுவது இல்லை. ஆனால் விருச்சிக ராசியில் நீச்சத் தன்மை பெறுகிறது. சந்திரன் நீச்சம் என்னும் நிலையில் இருந்தால், விருச்சிக ராசிக்குரிய அனைத்து நோய்களும் உண்டாகும். அந்த நபர் வித்தியாசமான மனப்போக்கு கொண்டவராக இருப்பார். அந்த நபரின் தாய்க்கு தீர்க்க முடியாத பிரச்சினை வரக்கூடும். பரிதாபத்துக்குரிய நபராக இருப்பார்.
* சந்திரன் பகை கிரகங்களான ராகு-கேதுவுடன் இணைந்து இருந்தால், அந்த நபர் மெலிந்த உடல்வாகு பெற்றிருப்பார். எந்த நேரமும், ஏதேனும் ஒரு உடல் வலி இருந்து கொண்டே இருக்கும். இவரது தாய்க்கு தீராத நோய் இருக்கும் அல்லது தாய் இல்லாமல் இருப்பார்.
* சந்திரன் பகை கிரகமான ராகு-கேதுவின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த நபருக்கு விஷ வாயு தாக்கக் கூடும். உண்ணும் உணவும் நீரும் விஷத்தன்மை அடையலாம். தோல் அரிப்பு நோய் வரலாம். இவரது தாய் பாசற்று, சுயநலம் பிடித்தவராக இருக்கக்கூடும்.
* சந்திரன் லக்னத்திற்கு 6,8,12-ம் இடங்களில் (பாவத்தில்) நின்று இருந்தால், அந்த நபருக்கு மன தைரியம் குறையும். உடல் நோய்கள் பற்றிய அலட்சியப் போக்கு இருக்கும். இவரது தாய்க்கு அதிர்ஷ்டம் என்பதே இல்லாமல் இருக்கும்.
* சந்திரன் 6, 8, 12-ம் இடத்திற்கான பாவத்திற்குரிய அதி பதிகளுடன் இணைந்திருந்தால், அந்த நபர் உடல் ரீதியாக ஏதாவது ஒரு தொல்லையை அனுபவித்துக் கொண்டே இருக்க நேரிடும். மருத்துவம் பார்க்கக்கூட உரிய நேரம் இல்லாமல் அலைந்து திரிந்து, நோய் வலுவடையக்கூடும். இவரது தாய்க்கு மனக்கஷ்டம் தீராது. உடல் கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். தாய் ஸ்தானத்தில் வேறு ஒருவர் இருப்பார்.
* சந்திரன் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பாதகாதிபதியின் நட்சத்திர பாதகத்தில் நின்று இருந்தாலோ அந்த நபருக்கு நீரில் உண்டாகும் அனைத்து நோய்களும் வரக்கூடும். பருவ கால காய்ச்சல், தொற்று நோய்கள் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்களது தாய் சுயநலமாக இருப்பார். அவரால் கவலைகளே மிஞ்சும்.

* சந்திரனே லக்னத்திற்கு பாதகாதிபதியாக... பாவியாக வந்தால், பெண்களுக்கு வரக்கூடிய நோய்கள் ஆண்களுக்கும், ஆண்களுக்கு வரக்கூடிய நோய்கள் பெண்களுக்கும் வரும். மன அழுத்தம் இருக்கும். இவர்களது தாயால் ஜாதகருக்கு எவ்விதமான பயனும் இருக்காது.
* சந்திரனின் மீது பகை கிரகங்கள் மற்றும் பாதகாதிபதி கிரகங்களின் பார்வை இருந்தால், அந்த நபருக்கு ஒரு நிலையான மனப்போக்கு இருக்காது. அடிக்கடி மனதில் எழும் சந்தேகங்களே இவருக்கு பெரிய நோயாக மாறிவிடும். இவர்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி விடுவார்கள். சைகோ போன்ற மனநோயாளியாக இருப்பார்கள். இவர்களின் தாய் நோய்களுக்குள் தள்ளப்படுவார்.
* சந்திரன் அஷ்டவர்க்கத்தில் 4 பரல்களுக்கு கீழ் இருந்தால், சந்திரனால் உண்டாகும் நோய்களில் சிக்கி தவிப்பார்கள். தாய் நிலை கூட சொல்லும்படியாக இருக்காது.
பொதுவான பலன்
சந்திர கிரகமானது, ராகு-கேது, சூரியன், சனி, சுக்ரன் ஆகியவற்றோடு சேர்ந்து, எந்த ராசியில் இருந்தாலும் இவ்வுலகில் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை வரும். நாடு களுக்கு இடையே போர் உருவாகலாம். கடலில் சுனாமி, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு, பொதுமக்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். மழை இன்றி தண்ணீர் தேவைக்காக பல இடங்களுக்கு அலைய வேண்டி வரும். பொதுமக்கள் விரும்பாத சம்பவங்கள் நடைபெறும். மருந்து கண்டுபிடிக்க முடியாத நோய்கள் வந்து மக்களை வாட்டி எடுக்கும்.
சந்திரன் தரும் நன்மைகள்
சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் வலுவாக இருந்தால் ஒரு சில நன்மைகள் ஏற்படும். சந்திரனின் யோகமானது ஒருவரை, பொதுமக்களால் விரும்பப்படும் மனிதராக மாற்றிவிடும். மேலும் நோய்களின் வீரியமும், வலிகளும் குறையும். மனிதர்களின் மனம் அணிந்து நடக்கும் தலைவராக அந்த நபரை உருவாக்கும். சந்திரன் வலுவடைந்த நபர், தன்னுடைய திறமைகளை வெளிக்காட்டி பாராட்டு பெறுவார்.
எப்போதும் பொலிவோடு இருக்கும் முகத்தைப் பெறுவார். தாய் வழியில் சொத்துகள் வந்து சேரும். எந்த நேரமும் சுறுசுறுப்பாக இருக்க வைக்கும். சந்திரன் உச்சம் பெற்றவர்கள், தங்களின் உடலையும், உள்ளத்தையும், தாங்கள் உண்ணும் உணவையும் சுத்தமாக வைத்துக்கொள்ள நினைப்பார்கள். தாய்குலத்திற்கும், பெண்களுக்கும் நன்மை செய்பவர்களாக இருப்பார்கள். கடல் கடந்து பொருள் திரட்டும் ஆற்றல் பெறுவார்கள். கடலில் முத்து எடுப்பவராகவும், முத்து வியாபாரம் செய்பவராகவும் இருப்பார்கள். பட்டப்பெயர், செல்லப்பெயர், அரசு தரும் பட்டம், அடைமொழி இவையாவற்றுக்கும் சந்திரனே காரணமாவார்.

துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் எதிரி பயம் நீங்க எந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்று பார்க்கலாம்.
மனித வாழ்வு என்பதே இன்பமும், துன்பமும் நிறைந்தது தான். துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் எதிரி பயம் நீங்க எந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்று பார்க்கலாம்.
* அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.
* அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை.
* காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி, கிருஷ்ணகிரி.
* காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.
* காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.

* தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில், அதியமான்கோட்டை.
* தில்லைகாளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.
* பிரத்யங்கராதேவி திருக்கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.
* மாசாணியம்மன் திருக்கோவில், ஆணைமலை.
* முனியப்பன் திருக்கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.
* ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு.
* வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், கொல்லங்குடி.

தன்னை நாடி வருபவர்களுக்கு சகல தோஷங்களையும் போக்கி கேடில்லா வளமான வாழ்வைத் தரும் கேடிலியப்பரை வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசித்து சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.
முருகப்பெருமான், தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார். ‘அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது?’ என்று தனது தந்தையான சிவபெருமானைக் கேட்டார்.
அதற்கு ஈசன், ‘பூவுலகில் தட்சிண பத்ரி ஆரண்யம் என்று போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை, நவலிங்க பூஜை செய்து வழிபட்டு, தவமியற்றி வந்தால் இந்த தோஷம் நீங்கும்' என்று கூறி அருளினார்.
கீழ்வேளூரில் எழுந்தருளியுள்ள சுயம்புமூர்த்தியாகிய கேடிலியப்பரை சரவணப் பொய்கையில் நீராடி வழிபட்டு, வீரஹத்தி தோஷம் போக்க வேண்டினார். அப்போது வீரஹத்திகளான மாயைகள், முருகப்பெருமானின் தவத்திற்கு இடையூறு செய்தனர். உடனே சாந்த சொரூபியான சுந்தர குஜாம்பிகை, பத்ரகாளியாகத் திருவுருவம் கொண்டு, வடதிசை நோக்கி பத்து திருக்கரங்களுடன் நான்கு திசைகள் மற்றும் ஐந்து புறங்களிலிருந்தும் குமரனுக்கு இடையூறு வராமல் காத்து நின்றார். இதனால் இத்தல அன்னைக்கு ‘அஞ்சு வட்டத்தம்மன்’ என்ற திருநாமமும் உண்டு.
தன்னை நாடி வருபவர்களுக்கு சகல தோஷங்களையும் போக்கி கேடில்லா வளமான வாழ்வைத் தரும் கேடிலியப்பரும், வேண்டுவோருக்கு இல்லையெனாது அனைத்தையும் அள்ளி வழங்கும் அன்னை சுந்தரகுஜாம்பிகையும் அருளாட்சி புரியும் கீழ்வேளூர் தலத்திற்கு வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசித்து சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.
திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்து வழியில் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் இருந்து கீழ்வேளூர் செல்ல நகரப் பேருந்துகளும் உள்ளன. நாகப்படினத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிக்கல் தலத்தை அடுத்து இத்தலம் உள்ளது.

ஒருவர் ஜாதகத்தில், சனி, குரு இணைந்தோ, ஒருவரை ஒருவர், பார்த்து இருந்தாலோ 99% அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பதாக அர்த்தம்.
ஒருவர் ஜாதகத்தில், சனி, குரு இணைந்தோ, ஒருவரை ஒருவர், பார்த்து இருந்தாலோ 99 % அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பதாக அர்த்தம். நவ அம்சத்திலும் இணைந்து இருந்தாலும், இது பொருந்தும். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால், ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள்.
* வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்
* தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்
* மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய் வரும்
* தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்
* திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது
* குழந்தைப் பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்
பரிகாரம்: தமிழ்நாடு, கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று, பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து, ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல். அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல். இதுவே மிகவும் சிறந்த பரிகாரமாகும். இதனை செய்தால் 6 மாதத்திற்குள் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

மனிதனுக்கு தேக புஷ்டி என்னும் பலத்தையும், சக்தியையும், ஆற்றலையும் தருவது சூரியன். சூரியன் பலன் குறைந்தால் ஏற்படும் நோய்களை பற்றி பார்க்கலாம்.
சூரியனோடு, ராகு, கேது, சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் இணையும் காலகட்டத்தில், பொருளாதாரத்தில் முதன்மை பெற்ற நாடுகளுக்கு தீவிரவாதம் மற்றும் இயற்கை பேரிடர்களால் பல தொல்லைகள் ஏற்படக்கூடும். படுபாதகச் செயல்கள் தலைவிரித்தாடும். அங்குள்ள மக்கள் பெரும் பயத்தில் வாழும் சூழ்நிலை உருவாகும். அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி உண்டாகும். நிர்வாகத்தன்மை சீர்குலையும்.
அதேபோல் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளில், ஆட்சி குழப்பம், முக்கிய தலைவர்களின் இறப்பு, ஆட்சி கவிழ்ப்பு, கட்சி களின் மோதல், பொதுமக்கள் குழப்பம், உலகையே அச்சப்படுத்தும் புதிய நோய்கள், தொற்று நோய்களால் பொதுமக்கள் பாதிப்பு, அரசு மீது பொதுமக்கள் கோபம் கொள்ளுதல், பொதுமக்கள் புரட்சிகளில் இறங்குதல் போன்வை ஏற்படக்கூடும்.
ஜாதகத்தில் சூரியன் யோகம் தரக்கூடிய நிலையில் இருந்தால் பல நன்மைகளும் உண்டாகும். சூரியன் யோகம் ஒருவரை உலகமே திரும்பி பார்க்க வைக்கும். தீராத நோய்கள் அனைத்தும் தீரும். மன தைரியம், உடல் வலிமை, நோயைத் தாங்கும் சக்தி வந்து சேரும். அரசியல் அதிகாரம் தானாக தேடி வரும். நற்பெயர் எடுப்பார்கள், தலைவர் பதவி தேடி வரும். மிகப்பெரிய தொழிற்சாலைக்கு முதலாளி மற்றும் நிர்வாகியாக வரக்கூடும். வேலைக்காரர்கள் விசுவாசமாக இருப்பார்கள்.
தந்தை வழி உதவிகள், தந்தைக்கு உயர்வுகள், வெற்றிகள் வரக்கூடும். தந்தை வழி சொத்துகள் கைக்கு வரலாம். மனதில் நினைத்ததை நடத்திக் காட்ட போதிய மன ஆற்றல், அறிவும், திறமையும் வெளிப்படும். தெளிவான மனநிலை பிறருக்கு அறிவுரை கூறி வழி நடத்தும் சக்திகள் வரக்கூடும். அரசனையே எதிர்த்து நிற்கும் மனத்துணிவை பெறுவீர்கள். எடுத்த முடிவில் இறுதிவரை உறுதியாக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு திடமான முடிவெடுக்கும் சக்தியை தருவதும், பிரச்சினைகளில் இருந்து விடுபட வைக்கும் சக்தியும் சூரியனுக்கு உண்டு.
சூரியனால் வரக்கூடிய நோய்கள்
மனிதனுக்கு தேக புஷ்டி என்னும் பலத்தையும், சக்தியையும், ஆற்றலையும் தருவது சூரியன். பலம் குறைந்து காற்று போன்ற உடலை தருவதும் சூரியனே. உடல் உஷ்ணம், முதுமையில் வரும் தளர்வு உள்ளிட்ட நோய்கள், நாக்கு ருசியை மறந்துபோவது, தெளிவான மனநிலை இல்லாமல், தன்னம்பிக்கை குறைந்து சோர்வான உடலைத் தருவது, எந்த நேரமும் அலைந்து திரிந்தபடி உடலை வருத்திக் கொள்வது, வலுவான எலும்புகள் இல்லாமல் இருப்பது, இருதயம் தொடர்பான அறுவை சிகிச்சைகள், கண் பார்வைக் கோளாறு, தலைவலி, தலைசுற்றல், சிறுசிறு பிரச்சினைகளுக்கு கடும் கோபம் கொள்ளுதல் உள்ளிட்ட நோய்களுக்கு சூரியனே காரணமாக இருக்கிறார்.
* ரிஷபம், மகரம், கும்பம் ஆகியவை சூரியனுக்கு பகை ராசிகளாகும். இந்த ராசிகளில் சூரியன் நின்றால், அந்த நபருக்கு வயிற்றுக் கோளாறு, மூலநோய் ஏற்படும். மேலும் உங்களது திறமைக்கு சோதனைகள் வரக்கூடும். தந்தைக்கு பல சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கும்.

* சூரியன் தனக்கு நீச்ச ராசியான துலாம் ராசியில் நின்று இருந்தால், மன தைரியம் குறையும். தலையில் ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். நெஞ்சு வலி, இதயத்துடிப்பு வேகமாக இருக்கும். தந்தை இல்லாமல் இருக்கலாம் அல்லது உயிரோடு இருந்தும் எவ்விதமான பயன் இல்லாமல் இருக்கலாம்.
* சூரியன் தனது பகை கிரகங்களான சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியோரோடு இணைந்து எந்த ராசியில் இருந்தாலும் சரி... அந்த நபர்களுக்கு எலும்பு முறிவு, தலையில் ரத்தம் கசிவு ஏற்படக்கூடும். தந்தை சுயநலமாக இருப்பார். தந்தையின் மரணத்திற்கு ஜாதகர் ஒரு வகையில் காரணமாக இருப்பார்.
* சூரியன் தனது பகை கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், நோயை தீர்ப்பதில் போதிய அக்கறை காட்டாமல் இருப்பார்கள். நோய்களை பெருக்கிக்கொள்ளும் வகையில் நடந்துகொள்வார்கள்.
* சூரியன் லக்னத்திற்கு 6,8,12-ம் ராசியில் மறைவு பெற்று நின்றால், பரம்பரை வியாதி வரக்கூடும். நோய்க்கு தவறான மருந்துகள் எடுத்து அவதிப்படுவார்கள். தந்தைக்கு கண்டங்கள் வரக்கூடும் அல்லது சிறு வயதில் தந்தையை இழந்து இருப்பார்கள்.
* சூரியன் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பாதகாதிபதியின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ, நோய்கள் அகல அவ்வப்போது மாத்திரை எடுத்துக் கொள்வீர்கள். அதனால் நிரந்தர தீர்வு காண முடியாத நோய்கள் வரலாம். இந்த நபரின் தந்தைக்கு ஆயுள் குறைவதும், தந்தையால் எவ்விதமான நன்மைகள் இன்றியும் இருப்பார்.
* சூரியனே லக்னத்திற்கு பாதகாதிபதியாகவும் பாவியாகவும் இருந்தால், அந்த ஜாதகருக்கு நன்மைகள் பலவும் தடைபடும். கண் பார்வை குறையும். தொற்று நோய்கள், பரம்பரை நோய்கள் வரக்கூடும். தந்தைக்கு உதவாத ஜாதகராக அவர் இருப்பார்.
* சூரியனை பகை கிரகங்கள் பார்வை செய்தால், புதுவகையான நோய்கள் வரக்கூடும். தந்தைக்கு பல தொல்லைகள் ஏற்படக்கூடும்.
* சூரியன் அஷ்டவர்க்கத்தின் 4 பரல்களுக்கு கீழ் இருந்தால், சூரிய கிரகத்தால் வரக்கூடிய நோய்களில் ஏதாவது ஒன்று ஜாதகருக்கு வரக்கூடும். நெஞ்சு பதறக்கூடிய பல சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். தந்தைக்கு வளர்ச்சி தடைபடும்.

இந்த பரிகார முறை மிகவும் பழமையானது. மேலும் இந்த பரிகாரம் செய்த சில நாட்களுக்குள் நல்ல பலனைத்தரக்கூடியது.
முன்னோர்கள் வீடு கட்டும் பொழுது, நிலை வாசலில் மற்றும் கிணறு தோண்டும் சமயம் மற்றும் வேறு சில சூட்சுமமான இடங்களில் ஓட்டை காலணா, வசதி உள்ளோர் வெள்ளி நாணயம், அரச குலத்தோர் தங்க நாணயம் போன்றவை அவ்விடம் புதைத்து வைப்பது வழக்கம். இவை அந்த இடம்/மனை பல காலங்கள் செல்வ செழிப்புடன் இருக்க உதவும் ஒன்று. தற்காலங்களில் இவை காணப்படுவதில்லை. அதற்கு மாற்றாக, அதே வீரிய சக்தியை கொண்ட மற்றும் அனைவரும் எளிதாக செய்ய கூடிய ஒன்று தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1.20 முதல் 2 மணிக்குள், ஆறு ஒரு ருபாய் பழைய நாணயத்தை வலது கையில் எடுத்து கொண்டு வீட்டின் அல்லது அலுவலகத்தின் / தொழில் செய்யும் இடத்தின் வடகிழக்கு மூலை சென்று வடகிழக்கை நோக்கியவாறு அமர்ந்து 'ஸ்ரீம்' என்ற மந்திரத்தை 60 முறை கூறி பின்பு நாணயங்களை அவ்விடம் புதைத்து விடவும். அடுத்து வரும் 33 நாட்களுக்கு மட்டும் கையளவு மஞ்சள் கலந்த நீரை மேற்கண்ட மந்திரத்தை 6 முறை கூறியவாறு தெளித்து வரவும். இது அவ்விடத்தை வறுமை நீக்கி, செல்வம் வளம் பெருக செய்யும் ஒரு பரிகாரமாகும். அந்த நாணயங்கள் நிரந்தரமாக அந்த மனையில் இருக்க வேண்டும்.
குறிப்பு : வடகிழக்கில் மண் இல்லாதோர், அபார்ட்மெண்ட்களில் வசிப்போர், வாடகை வீடு, அலுவலகம் போன்றவற்றிற்கு மேற்கண்ட முறையை சிறு தொட்டியில் மண் நிரப்பி அதில் புதைத்து வைத்து செய்து வரவும். வேறு இடம் மாற்றம் செய்ய நேரின், அதை புது இடத்தில் குறிப்பிட்டு உள்ள பகுதியில் வைத்து விடலாம்.

பரிகாரம் என்பது நம்மைச்சுற்றி நமக்கு ஏற்படும் பாவம்/தோஷம் இவைகளை நிவர்த்தி செய்வது ஆகும். ஜனங்கள் பொதுவாக பரிகாரங்களைப் பற்றி தவறான முறையை கையாள நினைக்கிறார்கள்.
பரிகாரம் என்பது நம்மைச்சுற்றி நமக்கு ஏற்படும் பாவம்/தோஷம் இவைகளை நிவர்த்தி செய்வது ஆகும்.
ஜனங்களுக்கு இந்த காலத்தில் பல விதமான கஷ்டங்கள் ஏற்படுகின்றன. ஆனால், ஒரு சிலரது வாழ்கையில் பொதுவாக எல்லோருக்கும் ஏற்படும் பிரச்சினைகளக் காட்டிலும், ஒருபடி அதிகமாகவே பிரச்சனைகள் தோன்றுகின்றன. இதற்கு மனிதன் தன்பணவலிமை, மற்றும் சொந்த புத்தியையும் திறமையையும் உபயோகித்து, அந்தப் பிரச்சைனையைத் தீர்க்க முயல்கிறோம். அது பலனளிக்காமல் போகும்பொது தெய்வத்தின் அருளை நாடுகிறான். அப்போது தான் இந்த பரிகாரம் பற்றிய சிந்தனை வருகிறது.
ஜனங்கள் பொதுவாக பரிகாரங்களைப் பற்றி தவறான முறையை கையாள நினைக்கிறார்கள். அதாவது, ஒரு குறிப்பிட்டஹோமம், கடவுள் வழிபாடு அல்லது வேறு ஏதாவது ஒரு சாந்தி ஒருவர் செய்து, அதனால் ஒருவருக்கு பிரச்சனை தீர்ந்து, நன்மை ஏற்படுகிறது. மற்றொருவருக்கு அதே போன்ற பிரச்சனை வரும் சமயத்தில் அதே சாந்தி, வழிபாடு ஹோமம் செய்தால் நிவர்த்தி ஆகி நல்ல பலன் கிட்டும் என்று எதிர்பார்த்து செய்கிறார்கள். இது தவறு, இது போன்று செய்யக்கூடாது. ஒருவருக்கு தலைவலி, ஜூரம் வந்தால் சில வியாதிகளுக்கு அது அறிகுறிகளாகும். ஆகவே தலைவலி என்று ஒரு மருந்தை ஒருவர் சாப்பிட்டு ,அவருக்கு குணம் ஆனால், அதே மருந்தை மற்றொருவர் தலைவலி வருவதால் சாப்பிடக்கூடாது என்று டாக்டர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஒருவருக்கு ஒரு பிரச்னை ஏற்படும்போது, மற்றொருவருக்கு அதே போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை பார்த்திருக்கிறேம். ஒன்றாகவே இருந்தாலும், இதற்கு காரணங்கள் வேறுபடலாம். பிரச்சனை/ தோஷங்கள் ஏற்படுவதற்கு ஜோதிட சாத்திரத்தில் கூறியபடி கிரஹங்களின் கோபம் தான் காரணம். பிரச்சனைகள் ஒன்றாகவே இருக்கும். ஆனால், அதற்கான காரணமான கிரஹங்கள் வெவ்வேறுக் இருக்கும். கிரஹத்தின் தோஷத்தினாலும், அதற்குரிய தேவதையின் கோபத்தினாலும் தான் பிரச்சனைகள் உண்டாகின்றன. ஆகவே கிரஹங்களுக்கு கிரஹங்கள் தேவதை ஆராதனை, ஹோமம் மற்றும் அதன்குணம், சுபத்வம்/அசுபத்வம் இவைகள் மாறுபடும் .
ஆகவே ஒருவருக்கு ஒரு பிரச்சினை ஏற்படும்போது, அந்தக் கஷ்டங்கள் எந்த கிரஹத்தின் தோஷத்தால் ஏற்பட்டுள்ளது என்பதை நன்றாக புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி, அந்தக் கிரஹத்தை திருப்பதிப்படுத்தும் வகையில் பரிகாரம் சொல்ல வேண்டும். ஒரே கிரஹத்திற்கு பிரச்சினையின் வேகத்தின் அடிப்படையில் பரிகாரங்களைக் கூட்டிகுறைத்து செய்ய வேண்டும். மேலும் பரிகாரம் அவரவர்களுடைய பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தையொட்டி அதற்கு தகுந்தபடி சொல்லி செய்ய வைக்க வேண்டும்.