என் மலர்

  செய்திகள்

  ஏலத்தில் விடப்படும் டிரம்ப் நிர்வாண சிலை
  X

  ஏலத்தில் விடப்படும் டிரம்ப் நிர்வாண சிலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாண சிலை வருகிற மே 2-ந்தேதி நியூஜெர்சியில் உள்ள ஜெர்சி நகரில் ஏலம் விடப்பட உள்ளது.
  நியூயார்க்:

  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாண சிலை வெண்ட் கோஸ்ட் பகுதியை சேர்ந்த சிற்பி ஒருவரால் உருவாக்கப்பட்டது. அவரை அதிபராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு இது வடிவமைக்கப்பட்டது.

  அதிபரான பிறகு அந்த சிலையை அழிக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அதை ஏலத்தில் விட ஜுலியன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

  ஏலம் வருகிற மே 2-ந்தேதி நியூஜெர்சியில் உள்ள ஜெர்சி நகரில் நடக்கிறது. இந்த சிலை ரூ.13 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×