பா.ஜ.க. தலைமையில் ஒரு அணியும் போட்டி போடுகிறது - அ.தி.மு.க.வை கிண்டலடித்த விஜய்

தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் த.வெ.க. இருக்கிறது.என்னுடைய அக்கா, அம்மா என அனைவரும் த.வெ.க.விற்கு ஓட்டு போடுவதை யாராலும் தடுக்க முடியாது.
பா.ஜ.க. தலைமையில் ஒரு அணியும் போட்டி போடுகிறது - அ.தி.மு.க.வை கிண்டலடித்த விஜய்
Published on

தமிழக வெற்றிக்கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது த.வெ.க. தலைவர் கூறியதாவது:

* தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் த.வெ.க. இருக்கிறது.

* திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த தமிழக வெற்றிக் கழகத்தால் மட்டுமே முடியும்.

* என்னுடைய அக்கா, அம்மா என அனைவரும் த.வெ.க.விற்கு ஓட்டு போடுவதை யாராலும் தடுக்க முடியாது.

* தீய சக்தி தி.மு.க.வை வீழ்த்த தூய சக்தியாக தமிழக வெற்றிக்கழகத்தால் மட்டுமே முடியும்.

* 2026 சட்டசபை தேர்தலில் மக்களின் ஒரே ஆப்ஷன் த.வெ.க. மட்டும் தான்.

* தமிழகத்தில் த.வெ.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், பா.ஜ.க. தலைமையில் ஒரு அணியும் போட்டி.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. தலைமையில் ஒரு அணி போட்டி என்று அ.தி.மு.கவை த.வெ.க. தலைவர் கிண்டலாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com