என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பறக்கும் ரெயில் மேம்பாலத்தில் இருந்து ஒருவரை தள்ளிவிட்டு கொலை
- கொலை சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
சென்னை, மயிலாப்பூரில் பறக்கும் ரெயில் மேம்பாலத்தில் இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
மோதல் முற்றியதில் மேம்பாலத்தில் இருந்து ஒருவர் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பட்டினம்பாக்கத்தை சேர்ந்த லூயிஸ் பத்தியால் என்பவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
கொலை சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேம்பாலத்தில் இருந்து ஒருவரை தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






