
வீரம் என்றால் இதுதான்! இந்திய கேப்டன் சுமித் மச்சாரின் துணிச்சலுக்கு பாராட்டுகள்! - தமிழிசை
உயிருக்கு ஆபத்தான தருணத்திலும் கடமையை கைவிடாத இந்திய கேப்டன் சுமித் மச்சாரின் துணிச்சலுக்கு பாராட்டுகள்!
இந்தியர்களின் கடமை உணர்வுக்கும் தைரியத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
முதலமைச்சர் விஜய் சிறப்பாக செயல்படுகிறார் - சுப்ரீம் கோர்ட் நீதிபதி பாராட்டு
* முதலமைச்சர் விஜய் பற்றி எனக்கு நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன.
* நீதிபதி சஞ்சய் குமார் கருத்தை நீதிபதி சஞ்சய் சச்தேவா ஆமோதித்தார்.
நாளை முதல் வெற்றிப் பயணம் திட்டம்- முதலமைச்சர் விஜய் வீடியோ வெளியீடு
* வெற்றி பயண திட்டம் குறித்து முதலமைச்சர் விஜய் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
* அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம் அக்டோபர் 2 முதல்
நடிகர் திலகம் சிவாஜியின் கலைப்பணியை போற்றி வணங்குகிறேன்- முதலமைச்சர் விஜய்
* திரைப்படங்களின் வழியே உலகறியச் செய்து நடிப்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர்.
* கலையுலகச் சாதனைகள் தலைமுறைகளைக் கடந்தும் தமிழ் மண்ணின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்!
* மோசடி வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய புள்ளி குறித்தும் இதற்கு பின்புலத்தில் இருந்த மற்ற நபர்கள் குறித்தும் துப்பு கிடைக்கவில்லை.
* முக்கிய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டதால் இதுவரை நடத்திய விசாரணை அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கடைசியாக கேட்ட குரல்... சிவாஜி கணேசன் குறித்து கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு
* இன்னும் சிலவாரங்களே சிவாஜி உயிரோடிருப்பார் என்று தெரியாத நேரம்
* நீ இறந்தது ஒருமுறைதான்; ஒவ்வொரு படத்திலும் நித்தம் நித்தம் பிறந்துகொண்டிருக்கிறாய்
GOLD PRICE TODAY: சற்றே குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்
* தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.
நடிகர் சிவாஜி கணேசன் 99-வது பிறந்தநாள்- அமைச்சர்கள் மரியாதை
* தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
* சட்டமன்றத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன், வெல்கடரமணன் பங்கேற்பு.
ரத்த தான கொடையாளர்கள் சமூகத்தின் உண்மையான உயிர்காக்கும் தூதர்கள் - முதலமைச்சர் விஜய்
* அறுவை சிகிச்சை, விபத்து உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் உயிர்களைக் காக்க ரத்ததானம் இன்றியமையாதது.
* ஒவ்வொரு சொட்டு ரத்தமும், ஒரு மனிதனின் உயிரைக் காப்பதோடு மட்டுமல்லாமல், குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையையும் பாதுகாக்கிறது.
அரசியல் காரணத்திற்காக பெண்ணின் கண்ணீரை தவறாக சித்தரிக்கிறார்கள்- அமைச்சர் ராஜ்மோகன்
* அரசியல் காரணத்திற்காக ஆதாரமின்றி பேசக்கூடாது.
* கடுமையான வலியில் ஒரு பெண் கண்ணீர்விட்டு பேசியதை இப்படி விமர்சிப்பதா?
*இந்தியாவில் சுமார் 60 கோடி மக்கள் அதிக முதல் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக நிதி ஆயோக் மதிப்பிட்டுள்ளது.
*என்விடியா நிறுவனம் 1.5 கோடி டன் கரியமில வாயுவை வெளியேற்றியுள்ளதாகவும், அந்நிறுவனத்தின் பொறுப்புணர்வு குறித்தும் அவர் கேள்விக்கு உள்ளாகினார்.
அதிகாலையில் அதிர்ந்த ஆப்கானிஸ்தான்.. 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
*இந்த நிலநடுக்கம் வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்தது.
* எந்த உயிரிழப்போ அல்லது சொத்து சேதமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.
*இந்திய விமானி இரும்பு ஆயுதத்தால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
* விமானம் சவுதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மொராக்கோ வரலாற்றில் முதல் பெண் பிரதமர் நியமனம்.. யார் இந்த பாத்திமா எஸ்ஸஹ்ரா?
*அரபு உலகில் பிரதமராகும் மூன்றாவது பெண் எஸ்ஸஹ்ரா ஆவார்.
*PAM கட்சியானது, மன்னரின் நெருங்கிய நண்பரான புவாட் அலி அல் ஹிம்மாவால் 2008ல் நிறுவப்பட்டது.
*இந்த வான்வழித் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.
*போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தொடர்ந்து மீறி வருவதாகவும், 1,400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கத்தார் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அவர் ஒரு ஹீரோ.. பயணிகளை காப்பாற்றிய இந்திய விமானியை பாராட்டிய அதிபர் டிரம்ப்
*ஓமன் நாட்டு துணை விமானியுடன், இந்திய விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார் விமானத்தை இயக்கிள்ளார்.
*சவுதியில் தரையிறக்கப்பட்ட பயணிகளை இஸ்ரேல் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு, இஸ்ரேல் வேறு விமானத்தை அனுப்பியது.
"ஜனநாயகத்தை காப்போம்.." SIR, தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக தொடர் போராட்டம் அறிவித்த இந்தியா கூட்டணி
*அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குப் பேரணியாகச் செல்வார்கள்.
*'வாக்கு திருடும் அரசாங்கத்திற்கு' எதிராக மனு தாக்கல் செய்யவும் அவகாசம் கோருவார்கள்.
பயணிகளை காப்பாற்றிய இந்திய விமானி குறித்து நாடு பெருமிதம் கொள்கிறது - பிரதமர் மோடி
*சவுதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
*அவரது வீரமிக்க செயல் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற உதவியது.
சிம்மக் குரலால் திரையுலகை ஆண்ட நடிகர் சிவாஜி கணேசன்..!- மு.க.ஸ்டாலின் புகழாரம்
* நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
* முதலமைச்சர் விஜய் உள்பட பலரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இசக்கி சுப்பையா வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க ஐகோர்ட் மறுப்பு
* இசக்கி சுப்பையாவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி வாக்காளர் காந்திமதிநாதன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
* வழக்கில் பதிலளிக்கும்படி இசக்கி சுப்பையாவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
* திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் வீதம் ஒவ்வொரு பக்கத்திலும் அச்சிடப்பட்டுள்ளது.
* சிறப்புமிக்க திருக்குறள் புத்தகத்தை முதலமைச்சர் விஜய்க்கு பரிசளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கேப்டன் ஸ்மித் மச்சார் குறித்து தேசமே பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி திரவுபதி முர்மு
* விமானத்தில் இருந்த 180 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
* ஸ்மித் மச்சார் வீரமும், இக்கட்டான சூழலிலும் அவர் வெளிப்படுத்திய சமயோசிதமும் நம் அனைவரின் மனதையும் ஆழமாகத் தொட்டுள்ளன.
15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களின் பதிவு 2035 வரை நீட்டிப்பு- தமிழக அரசு
* வாகனங்களுக்குத் தேவையான இடங்களில் வாகன வரியை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கைமுறையாக வசூலிக்கலாம்.
* கைமுறையாக பிட்னெஸ் சர்டிபிகேட் வழங்கவும் அல்லது ஏற்கனவே உள்ள சான்றிதழை புதுப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
180 பேரின் உயிர் காத்த இந்தியர்.. யார் இந்த கேப்டன் ஸ்மித் மச்சார்? - உடல்நிலை எப்படி இருக்கிறது?
*ஓமன் நாட்டு விமானி விமானத்தை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
*கத்திக்குத்து காயம் பெற்று தற்போது சவுதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
அ.தி.மு.க. கூடாரம் காலியாகி விடும்- முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டி
*த.வெ.க. வெற்றி தலைவர் விஜய் ஒரு நல்ல மனிதர், தன்னலமற்ற தலைவர், தலைமைக்கான பண்புகள் நிறைந்த தலைவர்.
*புரட்சித் தலைவரின் உண்மையான தொண்டர்களுக்கு வெற்றி தலைவர் விஜய்யின் அணுகுமுறை, ஆட்சி முறை பிடித்திருக்கிறது.
வடகிழக்கு பருவமழை அக்.15-ல் தொடங்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
* தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளப் பகுதிகளில் புயல்களின் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.
* நடப்பாண்டில் எல் நினோ காரணி வலுவாக உள்ளது.
தாராபுரம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நாளை ‘ரோடுஷோ’: உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை பிரசாரம்
* தாராபுரம் தொகுதியில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று மாலை தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
* மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு வருகிறது.
மங்களூரு சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து - ஊழியர் பலி - 11 பேர் காயம்
*மற்றொரு தொழிலாளியான ராஜேஷ்க்கு 35% தீக்காயங்கள் ஏற்பட்டது.
*வெடிப்பின் தாக்கத்தால் அருகிலிருந்த கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.
கிராம சபை கூட்டத்தை நாளை திருவிழாவாக கொண்டாட வேண்டும் - முதலமைச்சர் விஜய் வேண்டுகோள்
* கிராமங்கள் வளர்ந்தால் தான் தமிழ்நாடு முழுமையாக வளரும் என்ற நோக்கில் நமது அரசு செயல்படுகிறது.
* மக்களையும், அரசையும் இணைக்கும் பாலமாக கிராம சபை செயல்பட வேண்டும்.
* திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் தமிழக மகளிர்க்கான எளிதில் அணுகக் கூடிய பொது போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும்.
* செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு திட்டம் அங்கு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போர்ச்சுகல் கால்பந்து அணியில் இருந்து விலகினார் ரொனால்டோ.. என்ன ஆனது?
*அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் இடம் கேள்வி எழுப்பப்பட்டது.
*நேற்று (புதன்கிழமை) ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
டெட் சிறப்பு தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி
* மனுதாரர்கள் இடைக்கால கோரிக்கை ஏதும் வைக்காத நிலையில், ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
* பிரதான வழக்கில் இறுதி விசாரணைக்கு தயாராக இருப்பதால், தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ்- பாய்மர படகு போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம்
* அனஹத் சிங், தன்வி கன்னா, ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் அடங்கிய அணிக்கு வெண்கலம் கிடைத்தது.
* இந்தியா 10 தங்கம், 22 வெள்ளி, 30 வெண்கலம் ஆக மொத்தம் 62 பதக்கம் பெற்று இருந்தது.
ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை
* ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனா ரியாஸ்க்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
* ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனா ரியாஸ்-க்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார்.
சிட்டாய் பறந்த 9 வருடம்.. தந்தையின் Live-வில் தோன்றி வைரலான குழந்தைகள் எப்படி இருக்கிறனர் இப்போது?
*குழந்தையான அவளுடைய தம்பியும் தனது வாக்கரில் அறைக்குள் வந்தான்.
*பயனர்கள் அதனுடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்ததால், அது மீண்டும் வைரலானது.
*இந்த நடவடிக்கை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டது.
*போதைப்பொருட்கள் சீனாவை சென்றடைவதைத் தடுக்க உதவும்
சென்னையில் 1,219 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு
* டெங்கு பாசிடிவ் வந்தவர்களுக்கு கொசுவலை முழுவதும் கட்டப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* கொசு மருந்து மற்றும் வீடுகளை சுற்றியுள்ள கழிவுகள் அகற்றப்பட்டாலும் கூட டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மதுராந்தகம் இடைத்தேர்தல் - த.வெ.க. வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் விஜய் நாளை ‘ரோடுஷோ’
* மாமண்டூரில் பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர் விஜய் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்.
* முதலமைச்சர் பிரசாரம் செய்வதையொட்டி மதுராந்தகம் தொகுதி முழுவதும் இன்று முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கதர் ஆடை, கிராமப் பொருட்களை வாங்கி நெசவாளர் வாழ்வில் புத்தொளி பாய்ச்ச வேண்டும் - முதலமைச்சர் விஜய்
* ஒரு கதராடையை நாம் வாங்குவது, ஒரு நெசவாளரின் கைத்திறனுக்கு அளிக்கும் அங்கீகாரம்.
* மின்னணு வணிகத் தளங்கள் வாயிலாக கதர் கிராமத் தொழில் பொருட்களை எளிதில் அனைவரும் அணுகும் வகையில் மேம்படுத்தி வருகிறது.
* மது வணிகத்தின் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60,000 கோடி வரை வருமானம் கிடைப்பதால், அதை தவிர்க்க முடியாது என்றொரு அபத்தமான வாதம் முன்வைக்கப்படுகிறது.
* தமிழ்நாட்டின் இன்றைய பொருளாதார மதிப்பு சுமார் ரூ.41 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
630 அம்மா உணவகங்களை மேம்படுத்திவிட்டதாக முதலமைச்சர் சொன்ன பொய் அடுத்த நாளே அம்பலம்- டிடிவி தினகரன்
* தவெக ஆட்சிக்கு வந்தபின்பு 630 அம்மா உணவகங்களைச் சீரமைத்து செயல்பாட்டிற்குக் கொண்டு வந்திருப்பதாகப் பச்சையாகப் பொய் சொல்வதற்கு முதலமைச்சர் விஜய்க்கு வாய் கூசவில்லையா?
* தான் பிறப்பித்த உத்தரவு எந்த நிலையில் இருக்கிறது என்பதை என்றாவது ஆய்வு செய்திருக்கிறாரா? அல்லது அதிகாரிகளிடம் தான் கேட்டறிந்திருக்கிறாரா?
தமிழகத்தில் வருகிற 7-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு...
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
* மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் சின்னம்?: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
*அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.
*இம்மாத மத்தியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்படும் நிலையில், இந்த புயல் சின்னத்தின் நகர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*வங்கி துறை பங்குகளை உள்ளடக்கிய வங்கி நிஃப்டி குறியீட்டிற்கு 54,000 புள்ளி வரம்பு மிக முக்கியமான மண்டலமாகக் கருதப்படுகிறது.
*தொடர்ச்சியான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிதி விலக்கிக் கொள்ளல், உலகளாவிய பொருளாதாரச் சூழல்கள் மற்றும் நிறுவனங்களின் எதிர்பார்த்த அளவிலான முடிவுகள் இன்மையால் சந்தை பெரும் அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது.
தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி,மும்பையில் தொடங்கியது சிஜேபியின் போராட்டம்!.
போராட்டத்தில் வித்தியாசமான வாசகங்கள் மற்றும் மீம்ஸ் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தியபடி இளைஞர்கள் பங்கேற்றனர்
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சிஜேபி முன்வைத்துள்ளது..