என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    GOLD PRICE TODAY: தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
    X

    GOLD PRICE TODAY: தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

    • தங்கம், வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.14,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கடந்த 2-ந்தேதி முதல் விலை சரிந்து வருகிறது. 2-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 280-க்கும், 3-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 720-க்கும், 4-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 600-க்கும், நேற்று ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 960-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் தங்கம், வெள்ளி விலை இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.1,19,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.14,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    5-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,960

    4-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,21,600

    3-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,23,720

    2-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,25,280

    1-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    5-03-2026- ஒரு கிராம் ரூ.295

    4-03-2026- ஒரு கிராம் ரூ.295

    3-03-2026- ஒரு கிராம் ரூ.315

    2-03-2026- ஒரு கிராம் ரூ.315

    1-03-2026- ஒரு கிராம் ரூ.325

    Next Story
    ×