என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திராவிடம் என்றால் என்ன? முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் - சீமான்
    X

    திராவிடம் என்றால் என்ன? முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் - சீமான்

    • இணையம் வளர்ந்துவிட்ட காலத்தில் மீனவர் பிரச்சனைக்கு இன்றும் முதலமைச்சர் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்.
    • தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினர் அரசியல் தெளிவு பெற்று வருகின்றனர்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:

    * திராவிடம் என்றால் என்ன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.

    * இணையம் வளர்ந்துவிட்ட காலத்தில் மீனவர் பிரச்சனைக்கு இன்றும் முதலமைச்சர் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்.

    * தமிழர் அல்லாதோர் தமிழ்நாட்டை ஆள்வதற்கும் பாதுகாப்பாக வாழ்வதற்கும் கொண்டு வரப்பட்டதே திராவிடம்.

    * தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெளிவு பெற்று வாக்களிக்காதவரை திராவிட கதைகளை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.

    * தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினர் அரசியல் தெளிவு பெற்று வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×