என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு கோரி டிச.12-ந்தேதி ஆர்ப்பாட்டம்- ராமதாஸ் அறிவிப்பு
    X

    வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு கோரி டிச.12-ந்தேதி ஆர்ப்பாட்டம்- ராமதாஸ் அறிவிப்பு

    • இடைக்கால தீர்வாக வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • டிச.5-ந்தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் டிச.12-ந்தேதி நடைபெறும்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அந்தந்த சாதியின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இடைக்கால தீர்வாக வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    டிச.5-ந்தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் டிச.12-ந்தேதி நடைபெறும்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பகுதி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    Next Story
    ×