என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சித்திரை முழுநிலவு மாநாட்டின் 2வது பாடலை வெளியிட்டது பா.ம.க
- முதல் பாடல் அன்புமணியை முன்னிலைப்படுத்தி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- 7 பாடல்களை பாமக சார்பில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்.
சித்திரை முழு நிலவு மாநாட்டை ஒட்டி அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற பாடலை பா.ம.க வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த முதல் பாடல் அன்புமணியை முன்னிலைப்படுத்தி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ராமதாஸை முன்னிலைப்படுத்தி அடுத்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
மே 11ம் தேதி வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறுவதை ஒட்டி 7 பாடல்களை பாமக சார்பில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சித்திரை முழுநிலவு மாநாடு 2ம் பாடலை பாமக சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Next Story