'VIBE WITH MKS' உரையாடல் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ப்ரோமோ வெளியிட்டுள்ளார். Young Champions-கூட Passion, Pressure, Perseverance பற்றி என்னோட உரையாடல்
'VIBE WITH MKS' உரையாடல் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
Published on

தமிழ்நாட்டின் இளம் சாம்பியன்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடியுள்ளார்.

இளம் தலைமுறை சாம்பியன்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் VIBE WITH MKS நிகழ்ச்சி நாளை மாலை 4 மணிக்கு வெளியாகிறது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை அறிவித்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com