என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

193 காவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை
- சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஆணை.
- சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களை அங்கீகரிக்கும் விதமாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி 193 தமிழகக் காவல் அலுவலர்களுக்குப் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
193 தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களை அங்கீகரிக்கும் விதமாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
Next Story






