என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

"கீழடி" தவிர்க்க முடியாத வரலாறு..! வீடியோ வெளியிட்ட தி.மு.க.
- 'இந்தியாவின் பழங்கால வரலாற்றை திருத்தி எழுதி உள்ளது கீழடி'.
- கீழடி நாகரிகத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் வகையில் திமுக வீடியோ வெளியீடு.
பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வரவுள்ள நிலையில், கீழடி தொடர்பான வீடியோ ஒன்றை திமுக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கீழடி நாகரிகத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் வகையில் திமுக வீடியோ வெளியிட்டுள்ளது.
Next Story






