திரைப்படங்களை அரசியல் ரீதியாக அணுகுவதே தவறானது - கார்த்தி சிதம்பரம்

பராசக்தி படத்தை நான் பார்ப்பதாக இல்லை. காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் மட்டும்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
திரைப்படங்களை அரசியல் ரீதியாக அணுகுவதே தவறானது -  கார்த்தி சிதம்பரம்
Published on

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:

* பராசக்தி படத்தை நான் பார்ப்பதாக இல்லை. திரைப்படங்களை அரசியல் ரீதியாக அணுகுவதே தவறானது.

* பராசக்தி ஒரு கமர்ஷியல் திரைப்படம் அவ்வளவு தான். இதை வைத்து அரசியல் narrative set பண்ணலாம் என நினைத்தால் அது அபத்தம்.

* காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் மட்டும்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

* நிர்வாகிகளுக்கு பலவித கருத்து இருக்கலாம். தி.மு.க.வுடன் கூட்டணி பேசுவதற்கு தான் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com