என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஐரோப்பியப் பயணமும்- Oxford நினைவுகளும்..!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு
- ஜெர்மனி தொழிலதிபர்கள் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
- முதலீட்டாளர்கள் ஆர்வத்தை அடுத்தக்கட்டம் எடுத்து செல்ல வேண்டும்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐரோப்பிய பயணமும்- ஆக்ஸ்போர்டு நினைகளும் என்ற தலைப்பில் எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில்," தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜெர்மனி தொழிலதிபர்கள் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
முதலீட்டாளர்கள் ஆர்வத்தை அடுத்தக்கட்டம் எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகவே தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்துகிறோம்" என்றார்.
Next Story






