என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம் - நிதிஷ்குமாருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    X

    பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம் - நிதிஷ்குமாருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    • பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிதிஷ்குமார் நிறைவேற்ற வேண்டும்.
    • பீகார் தேர்தலில் கடினமாக உழைத்த இளம் தலைவர் தேஜஸ்விக்கும் வாழ்த்துகள்.

    பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    * பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிதிஷ்குமார் நிறைவேற்ற வேண்டும்.

    * பீகார் தேர்தலில் கடினமாக உழைத்த இளம் தலைவர் தேஜஸ்விக்கும் வாழ்த்துகள்.

    * பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம்.

    * தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை மிகவும் கீழ் நிலைக்கு சென்றுவிட்டது.

    * பீகார் தேர்தல் முடிவானது தேர்தல் ஆணையத்தின் தவறான, பொறுப்பற்ற செயலை வெளிப்படுத்துகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×