என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பேராசிரியர் அன்பழகனின் 6-ம் ஆண்டு நினைவு நாள்: முதலமைச்சர் #MKStalin மரியாதை
- பேராசிரியர் அன்பழகனின் நினைவு தினத்தை ஒட்டி அண்ணா அறிவாலயத்தில் அவரது படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
- அன்பழகன் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நினைவு தினத்தை ஒட்டி அண்ணா அறிவாலயத்தில் அவரது படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பேராசிரியர் அன்பழகனின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத்தொடர்ந்து அன்பழகன் உருவப்படத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Next Story






