என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஜயகாந்த் மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்
- சிறந்த நடிகர், சிறந்த மனிதநேயவாதியான விஜயகாந்த் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது.
- சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றுமே நினைவு கூரப்படும்.
சென்னை:
விஜயகாந்த் மறைவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் சிறந்த நடிகர், சிறந்த மனிதநேயவாதியான விஜயகாந்த் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றுமே நினைவு கூரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Next Story






