என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது
Byமாலை மலர்30 March 2024 4:24 AM GMT
- வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
- வெள்ளி கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.81-க்கும் கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.81 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் சவரன் ரூ.51,120-க்கு விற்பனையானது. இதனால் தங்கம் வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,370-க்கும் சவரன் ரூ.50,960-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.81-க்கும் கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.81 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Next Story
×