search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை- ரூ.50 ஆயிரத்தை நெருங்கும் சவரன்
    X

    ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை- ரூ.50 ஆயிரத்தை நெருங்கும் சவரன்

    • தங்கம் கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6235-க்கும் விற்பனையாகிறது.
    • சவரன் ரூ.50 ஆயிரத்தை நெருங்குவதால் தங்கம் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.49,880-க்கும் கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,235-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50-க்கும் பார் வெள்ளி ரூ.81,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சவரன் ரூ.50 ஆயிரத்தை நெருங்குவதால் தங்கம் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×