என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது
- வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
- வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.46,240-க்கும் கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.5,780-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Next Story






