search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

    • தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்றும் சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
    • வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமில்லை.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்றும் சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,810-க்கும் சவரன் ரூ.46,480-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமில்லை. ஒரு கிராம் ரூ.77.50-க்கும் பார் வெள்ளி ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×