என் மலர்
செய்திகள்

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா இல்லை
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று பரிசோதனை முடிவில் வந்துள்ளது.
சென்னை:
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
பரிசோதனை முடிவு இன்று காலை வெளிவந்துள்ளது. இதில் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று பரிசோதனை முடிவில் வந்துள்ளது.

Next Story