என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் பொன்னையா
    X
    கலெக்டர் பொன்னையா

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.500-க்கு 19 வகை மளிகை தொகுப்பு- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவலன் கேட் ரேசன் கடையில் கூட்டுறவுத் துறை மூலம் ரூ.500 மதிப்பில் 19 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவலன் கேட் ரேசன் கடையில் கூட்டுறவுத் துறை மூலம் ரூ.500 மதிப்பில் 19 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்து கூறியதாவது:

    “இந்த மளிகைப் பொருட்கள் தொகுப்பினை பெறுவதற்கு குடும்ப அட்டைகள் ஏதும் தேவையில்லை.

    மாவட்டத்தில், கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 620  முழு மற்றும் பகுதி நேர நியாய விலைக்கடைகளில் தலா ரூ.500 மதிப்பிலான  மளிகைப்பொருட்கள் தொகுப்பு பைகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

    Next Story
    ×