என் மலர்
செய்திகள்

அ.தி.மு.க.-கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச தொகுதி பட்டியல்
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் உத்தேசி தொகுதிகள் ஓரளவு முடிவாகி உள்ளன. #LSPolls #ADMK #ADMKAlliance
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க.,புதிய தமிழகம், த.மா.கா., புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க. வுக்கு 7 தொகுதிகளும், தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், புதிய தமிழகம், த.மா.கா., புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் ஒப்படைத்துள்ளன. அதன் அடிப்படையில் அ.தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் ஓரளவு முடிவாகி உள்ளன.
அ.தி.மு.க.- கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச பட்டியல் வருமாறு:-
அ.தி.மு.க.
1. தென்சென்னை
2. திருவள்ளூர்
3. காஞ்சிபுரம் (தனி)
4. திருவண்ணாமலை (தனி)
5. சேலம்
6. நாமக்கல்
7. ஈரோடு
8. திருப்பூர்
9. நீலகிரி (தனி)
10. பொள்ளாச்சி
11. கிருஷ்ணகிரி
12. திண்டுக்கல்
13. கரூர்
14. பெரம்பலூர்
15. சிதம்பரம் (தனி)
16. நாகப்பட்டினம் (தனி)
17. மயிலாடுதுறை
18. மதுரை
19. தேனி
20. திருநெல்வேலி
பா.ஜனதா
1. ராமநாதபுரம்
2. கன்னியாகுமரி
3. தூத்துக்குடி
4. கோவை
5. சிவகங்கை
பா.ம.க.
1. மத்திய சென்னை
2. ஸ்ரீபெரும்புதூர்
3. அரக்கோணம்
4. தர்மபுரி
5. ஆரணி
6. விழுப்புரம் (தனி)
7. கடலூர்
தே.மு.தி.க.
1. வடசென்னை
2. கள்ளக்குறிச்சி
3. திருச்சி
4. விருதுநகர்
புதிய தமிழகம்
1. தென்காசி
த.மா.கா.
1. தஞ்சாவூர்
புதிய நீதிக்கட்சி
1. வேலூர்
என்.ஆர்.காங்கிரஸ்
1. புதுச்சேரி #LSPolls #ADMK #ADMKAlliance

Next Story