என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
    X

    தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

    நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த சூழலில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
    ஆலந்தூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தூத்துக்குடி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-



    நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த சூழலில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×