என் மலர்
டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரைபகினா
- ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
- இறுதிப்போட்டியில் சபலென்காவை கஜகஸ்தான் வீராங்கனை ரைபகினா எதிர்கொண்டார்.
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் மகளிர் ஒன்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை சபலென்காவை கஜகஸ்தான் வீராங்கனை ரைபகினா எதிர்கொண்டார்.
இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை சபலென்காவை 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரைபகினா முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் கஜகஸ்தான் வீராங்கனை ஒருவர் பட்டம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
Next Story






