என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாம்பே பேட்டிங் தேர்வு
    X

    டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாம்பே பேட்டிங் தேர்வு

    • அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றுள்ளது.
    • ஜிம்பாம்பே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

    இன்றைய முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாம்பே அணிகள் மோதுகின்றன. சூப்பர் 8 சுற்றின் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றுள்ளது. முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்து ஜிம்பாம்பே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

    இருப்பினும் இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை தக்கவைக்க தென் ஆப்பிரிக்கா விரும்பும். அதே சமயம் ஆறுதல் வெற்றி பெற ஜிம்பாம்பே முயற்சிக்கும் அதனால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாம்பே அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    Next Story
    ×