என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை 2026: ஜிம்பாப்வே பந்து வீச்சு தேர்வு- இந்திய அணியில் 2 மாற்றம்
    X

    டி20 உலகக் கோப்பை 2026: ஜிம்பாப்வே பந்து வீச்சு தேர்வு- இந்திய அணியில் 2 மாற்றம்

    • இந்திய அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் அடுத்த 2 போட்டிகளில் கட்டாய வெற்றி தேவை.
    • டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன், அக்ஷர் படேல் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    இந்திய அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் அடுத்த 2 போட்டிகளில் கட்டாய வெற்றி தேவை.

    Next Story
    ×