சூர்யகுமார் யாதவ் கேப்டன்ஷிப் குறித்து ரோகித் சர்மா சொல்வது என்ன?

அவருக்கு ஆட்டத்தைப் பற்றி நன்கு தெரியும்.மேலும் அவர் ஆட்டத்தை நன்றாகப் புரிந்துகொள்கிறார்.
சூர்யகுமார் யாதவ் கேப்டன்ஷிப் குறித்து ரோகித் சர்மா சொல்வது என்ன?
Published on

இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் உள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி தொடரந்து தொடர்களை கைப்பற்றி வருகிறார்.

இவரது கேப்டன்ஷிப் குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

சூர்யகுமார யாதவ் மிகவும் அமைதியான தலைவர். இதை நாங்கள் களத்தில் பார்த்திருக்கிறோம். அவருக்கு ஆட்டத்தைப் பற்றி நன்கு தெரியும். மேலும் அவர் ஆட்டத்தை நன்றாகப் புரிந்துகொள்கிறார்.

இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com