என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல் 2025: ஆர்சிபி- பஞ்சாப் கிங்ஸ் ஆட்டம்- மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்
    X

    ஐபிஎல் 2025: ஆர்சிபி- பஞ்சாப் கிங்ஸ் ஆட்டம்- மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்

    • புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி 3ஆவது இடத்தில் உள்ளது.
    • பஞ்சாப் கிங்ஸ் 4ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனின் 34ஆவது போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சரியாக 7 மணிக்கு சுண்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×