என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    விலை போகாத அண்ணன்.. சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் - லைவ் அப்டேட்ஸ்

    • ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
    • ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நேற்று துவங்கியது. முதல் நாள் ஏலத்தில் பல்வேறு முன்னணி வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். நேற்றைய ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    இதேபோல் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்க முடியாத சம்பவங்களும் அரங்கேறின. அந்த வகையில், ஐபிஎல் மெகா ஏலம் இரண்டாவதாக நாளாக இன்றும் நடைபெறுகிறது.

    Live Updates

    • 25 Nov 2024 7:11 PM IST

      அஷ்வானை குமாரை ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்த மும்பை இந்தியன்ஸ்

    • 25 Nov 2024 7:08 PM IST

      ரிஷி தவான், ராஜ்வர்தன் ஹங்கரேக்கர், அர்ஷின் குல்கர்னி, ஷிவம் சிங், எல்.ஆர். சேத்தன் UNSOLD

    • 25 Nov 2024 7:08 PM IST

      யுத்வீர் சரக்-ஐ ரூ. 35 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

    • 25 Nov 2024 6:54 PM IST

      ஆன்ட்ரே சித்தார்த் UNSOLD

    • 25 Nov 2024 6:53 PM IST

      ஹர்நூர் பன்னு-வுக்கு ரூ. 30 லட்சம் கொடுக்கும் பஞ்சாப் கிங்ஸ்

    • 25 Nov 2024 6:52 PM IST

      உமேஷ் யாதவ், ரிஷத் ஹொசைன் UNSOLD

    • 25 Nov 2024 6:51 PM IST

      ஜெயதேவ் உனத்கட்-க்கு ரூ. 1 கோடி கொடுத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்

    • 25 Nov 2024 6:50 PM IST

      நவீன் உல் ஹக் UNSOLD

    • 25 Nov 2024 6:49 PM IST

      நுவன் துஷாராவுக்கு ரூ. 1.6 கோடி கொடுத்த ஆர்.சி.பி. அணி 

    • 25 Nov 2024 6:48 PM IST

      இஷாந்த் சர்மாவை ரூ. 75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்

    Next Story
    ×