என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    விலை போகாத அண்ணன்.. சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் - லைவ் அப்டேட்ஸ்

    • ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
    • ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நேற்று துவங்கியது. முதல் நாள் ஏலத்தில் பல்வேறு முன்னணி வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். நேற்றைய ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    இதேபோல் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்க முடியாத சம்பவங்களும் அரங்கேறின. அந்த வகையில், ஐபிஎல் மெகா ஏலம் இரண்டாவதாக நாளாக இன்றும் நடைபெறுகிறது.

    Live Updates

    • 25 Nov 2024 7:56 PM IST

      முஷீர் கானை ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்த பஞ்சாப் கிங்ஸ்

    • 25 Nov 2024 7:55 PM IST

      எமன்ஜோத் சாஹல் UNSOLD

    • 25 Nov 2024 7:54 PM IST

      ராஜ் அன்கட் பாவாவுக்கு ரூ. 30 லட்சம் கொடுத்த மும்பை இந்தியன்ஸ்

    • 25 Nov 2024 7:54 PM IST

      அனிகெட் வெர்மாவுக்கு ரூ. 30 லட்சம் கொடுத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்

    • 25 Nov 2024 7:53 PM IST

      ஷிவம் மாவி, நவ்தீப் சைனி, சல்மான் நிசர் UNSOLD

    • 25 Nov 2024 7:52 PM IST

      ஷமீர் ஜோசப்-ஐ ஆர்.டி.எம். முறையில் ரூ. 75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்த லக்னோ

    • 25 Nov 2024 7:51 PM IST

      நாதன் எல்லிஸ்-க்கு ரூ. 2 கோடி கொடுத்த சி.எஸ்.கே. 

    • 25 Nov 2024 7:50 PM IST

      துஷ்மந்தா சமீராவுக்கு ரூ. 75 லட்சம் கொடுக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஏலத்தில் எடுத்தது

    • 25 Nov 2024 7:50 PM IST

      ஜேசன் பெஹரென்டார்ஃப் UNSOLD

    • 25 Nov 2024 7:49 PM IST

      கமிண்டு மென்டிஸ்-ஐ ரூ. 75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்த எஸ்.ஆர்.ஹெச். 

    Next Story
    ×