search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா - எம்எஸ் டோனி
    X
    ரோகித் சர்மா - எம்எஸ் டோனி

    ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை

    ஐபிஎல் 2020-க்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. மார்ச் 29-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    புதுடெல்லி:

    ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழாவின் 2020 சீசன் மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 
     
    இந்நிலையில், மும்பையில் முதல் போட்டி மார்ச் 29-ம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இறுதிப்போட்டி மும்பையில் மே 24ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×