என் மலர்
செய்திகள்

ஜோகன்னஸ்பர்க் வெற்றியை கொண்டாடிய ரவி சாஸ்திரி, கோலி, ஹர்திக் பாண்டியா: டோனியும் இணைந்தார்
ஜோகன்னஸ்பர்க் வெற்றியை இந்திய வீரர்கள் கொண்டினார்கள். அவர்களுடன் ஒருநாள் மற்றும் டி20யில் விளையாடும் டோனியும் இணைந்து கொண்டாடினார். #SAvIND
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டியில் தோல்வியடைந்த இந்தியா, இந்த போட்டியில் வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது கிடையாது என்ற வரலாறு உள்ளது. இந்த வரலாறு மாற்றப்படக் கூடாது என ரசிகர்கள் விரும்பினார்கள். இந்திய அணி வீரர்களும் எப்படியாவது கடைசி போட்டியில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கினார்கள்.
பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் தேர்வு செய்ததற்கு கடும் விமர்சனம் எழுந்தது. அதை பொறுப்படுத்தாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். வழக்கம்போல் பந்து வீச்சாளர்கள் அசத்த இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணி கேப்டன் விராட், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் டெஸ்ட் வெற்றியை கொண்டியததை தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக டோனி தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளார். அவரும் வெற்றி சந்தோசத்தில் கலந்து கொண்டார். டோனியுடன் உள்ள படத்தை ஹர்திக் பாண்டியா வெளியிட்டுள்ளார். #SAvIND #ViratKohli #hardikPandya

Next Story