என் மலர்

  செய்திகள்

  உமர் அக்மல் குறித்து திடீர் வதந்தி
  X

  உமர் அக்மல் குறித்து திடீர் வதந்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள பேட்ஸ்மேன் உமர் அக்மல் குறித்து சமூக வலைதளத்தில் திடீரென பரபரப்பான தகவல்கள் பரவி உள்ளன.
  பயிற்சியாளருடன் மோதலால் பாகிஸ்தான் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள பேட்ஸ்மேன் உமர் அக்மல் குறித்து சமூக வலைதளத்தில் திடீரென பரபரப்பான தகவல்கள் பரவின. இதையடுத்து அவர் டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

  அதில் அவர் ‘கடவுளின் அருளால் நான் நலனுடன் நன்றாக இருக்கிறேன். சமூக வலைதளத்தில் என்னை பற்றி வந்த தகவல்கள் எல்லாமே தவறானவை. அதை யாரும் நம்ப வேண்டாம். இது போன்ற வதந்திகளை தயவு செய்து யாரும் பரப்பாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.
  Next Story
  ×