என் மலர்

  செய்திகள்

  இந்திய அணி கேப்டன் விராட்கோலி தரமான வீரர்: முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹஸ்ஸி பேட்டி
  X

  இந்திய அணி கேப்டன் விராட்கோலி தரமான வீரர்: முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹஸ்ஸி பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய அணி கேப்டன் விராட்கோலி தரமான வீரர் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹஸ்ஸி பேட்டியளித்துள்ளார்.
  ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹஸ்ஸி அளித்த பேட்டியில், ‘இந்திய அணி கேப்டன் விராட்கோலி தரமான வீரர். ஐ.பி.எல். போட்டி தொடரில் அவர் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அவரை குறைத்து மதிப்பிட முடியாது.

  அவரை யாராவது குறைத்து மதிப்பிட்டால் அவர்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் விராட்கோலி உறுதியாக இருப்பார். அவர் தனது அருமையான ஆட்டத்தை உலகுக்கு மீண்டும் நிரூபிப்பார்.

  இந்த போட்டியில் பங்கேற்கும் எல்லா அணிகளும் வலுவானவை என்பதால் யார் வெல்வார்கள் என்பதை உறுதியாக கணிக்க முடியாது. இருப்பினும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் சந்திக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

  Next Story
  ×