புதுச்சேரியில் குடும்ப தலைவிக்கு ரூ.2500 வழங்கும் திட்டம் தொடக்கம்

குடும்ப தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2500 உயர்த்தப்பட்டுள்ளது.முதியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் குடும்ப தலைவிக்கு ரூ.2500 வழங்கும் திட்டம் தொடக்கம்
Published on

புதுச்சேரியில் குடும்ப தலைவிக்கு உயர்த்தப்பட்ட ரூ.2500 திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுவையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2500 உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, சிவப்பு குடும்ப அட்டைதாரர்களான சுமார் 70 ஆயிரம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com