

யோகா குரு பாபா ராம்தேவ் அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்வில் பங்கேற்றார்.
ஜெய்தீப் கர்னிக் என்ற நிகழ்ச்சியின் நெறியாளர் தன்னுடன் மல்யுத்தத்திற்கு வரும்படி ராமதேவ் சவால் விடுத்தார். ஜெய்தீப் மல்யுத்தப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் சவாலை ஏற்றார்.
போட்டியின் தொடக்கத்தில் பாபா ராம்தேவ் ஆதிக்கம் செலுத்தினாலும் ஜெய்தீப் கர்னிக் திடீரென அதிரடி காட்டினார்.
பாபா ராம்தேவ் ராம்தேவை ஜெய்தீப் கர்னிக் தரையில் தள்ளி போட்டியில் வென்றார். இருவரும் தரையில் விழுந்தாலும், சிரித்தபடியே எழுந்து ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டனர். இதன் வீடியோ வைரலாகி வருகிறது.
Ramdev Baba's wrestling bout in a TV debate pic.twitter.com/fdyfYjLQ1p