என் மலர்
இந்தியா

காரை பார்க் செய்வதில் தகராறு - குடியிருப்பு சங்க செயலாளர் மூக்கை கடித்த நபர்
- ஆர்.எஸ். யாதவ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
உத்தரப்பிடறதேச மாநிலம் கான்பூரில் காரை எங்கு பார்க் செய்வது என்று எழுந்த வாக்குவாதத்தில் குடியிருப்பு சங்க செயலாளர் ஆர்.எஸ். யாதவின் மூக்கை ஷதீஜ் மிஸ்ரா என்பவர் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஆர்.எஸ். யாதவ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷதீஜ் மிஸ்ரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story






