நிதிஷ்குமார் பதவி விலக முடிவு? - பாஜகவைச் சேர்ந்தவர் பீகார் முதலமைச்சராக வாய்ப்பு!

பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி வகித்து வருகிறார். நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நிதிஷ்குமார் பதவி விலக முடிவு? - பாஜகவைச் சேர்ந்தவர் பீகார் முதலமைச்சராக வாய்ப்பு!
Published on

நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவும் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகினால் பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

அதே சமயம் நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com