என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: அடிக்கடி பழுதான ஓலா ஸ்கூட்டரை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து கொளுத்திய நபர்
    X

    VIDEO: அடிக்கடி பழுதான ஓலா ஸ்கூட்டரை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து கொளுத்திய நபர்

    • ஓலா ஸ்கூட்டரை தீ வைத்து கொளுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.
    • பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத விரக்தியில் இவ்வாறு செய்துள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் அடிக்கடி Repair-ஆன ஓலா ஸ்கூட்டரை வாடிக்கையாளர் ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து கொளுத்திய சம்பவம் இணையத்தில் பேசுபொருளானது.

    ஷோரூம் வாசலிலேயே ஓலா ஸ்கூட்டரை தீ வைத்து கொளுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.

    ஓலா ஸ்கூட்டர் Repair ஆனதை பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத விரக்தியில் இவ்வாறு செய்துள்ளார்.

    Next Story
    ×