பேட்டிங் செய்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்... பந்துவீசிய ஜடேஜா - வைரலாகும் வீடியோ

மத்தியப் பிரதேச விளையாட்டு விழாவின் நிறைவு விழாவில் சிவராஜ் சிங் சௌகான் கலந்துகொண்டார். சிவராஜ் சிங் சவுகான் பேட்டிங் செய்ய ஜடேஜா அவருக்கு பந்துவீசினார்.
பேட்டிங் செய்த  மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்... பந்துவீசிய ஜடேஜா - வைரலாகும் வீடியோ
Published on

மத்தியப் பிரதேச விளையாட்டு விழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. 

இந்த விழாவில் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேட்டிங் செய்ய ஜடேஜா அவருக்கு பந்துவீசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com