என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - அமித் ஷா ஆலோசனை
    X

    டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - அமித் ஷா ஆலோசனை

    • கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர், உளவுத்துறை இயக்குநர், டெல்லி காவல் ஆணையர், என்ஐஏ டி.ஜி. ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
    • ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி. காணொலி வாயிலாக கலந்து கொண்டுள்ளார்.

    டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

    இக்கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர், உளவுத்துறை இயக்குநர், டெல்லி காவல் ஆணையர், என்ஐஏ டி.ஜி. ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி. காணொலி வாயிலாக கலந்து கொண்டுள்ளார்.

    டெல்லி நடந்த கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×