என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை
கேரளாவில் 4 மாவட்டங்களில் மும்மடங்கு ஊரடங்கு... நாளை நள்ளிரவு முதல் கடும் கட்டுப்பாடுகள்
By
மாலை மலர்15 May 2021 3:28 PM GMT (Updated: 15 May 2021 3:28 PM GMT)

கேரளாவில் இன்று ஒரே நாளில் 32680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், திருவனந்தபுரம், எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்பு கடுமையாக உள்ளது. எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி இந்த 4 மாவட்டங்களிலும் 17ம்தேதி முதல் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், திருவனந்தபுரம், எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை நள்ளிரவு முதல் மும்மடங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும், என்றார்.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 32680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4.45 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Next Story
×