என் மலர்

  செய்திகள்

  ஜே.பி. நட்டா
  X
  ஜே.பி. நட்டா

  மம்தாவின் சூழ்ச்சியால் மத்திய அரசின் திட்டம் ஏழைகளை சென்றடையவில்லை - ஜே.பி. நட்டா புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மம்தாவின் சூழ்ச்சியால் மேற்கு வங்கத்தில் மத்திய அரசின் திட்டம் ஏழைகளை சென்றடையவில்லை என்று ஜே.பி. நட்டா புகார் கூறியுள்ளார்.
  புதுடெல்லி:

  மேற்கு வங்க பாஜக நிர்வாகிகளுடன் பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா காணொளியில் மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரசியல் சூழ்ச்சியால் மத்திய அரசின் எந்த திட்டமும் ஏழைகளை சென்றடையவில்லை.

  2019 ஆம் ஆண்டில் 40% வாக்குகள் கிடைத்ததாகவும் வரவிருக்கும் தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தோற்க்கடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை பீகார் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×