என் மலர்

  செய்திகள்

  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி
  X
  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி

  மோடி உருவாக்கிய பேரழிவுகளில் நாடு சிக்கி தவிக்கிறது - ராகுல்காந்தி சொல்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோடி உருவாக்கிய பேரழிவுகளில் இந்தியா சிக்கி தவிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்
  புதுடெல்லி:

  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

  மோடி உருவாக்கிய பேரழிவுகளில் இந்தியா சிக்கி தவிக்கிறது. ஜி.டி.பி. வீழ்ச்சி மைனஸ் 23.9 சதவீதம், 45 ஆண்டுகளாக இல்லாத வேலையில்லா திண்டாட்டம், 12 கோடி வேலை இழப்பு, மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை மத்திய அரசு தராதது, ஒருநாள் கொரோனா பாதிப்பில் உலகில் இந்தியா முதலிடம், எல்லைகளில் அன்னிய நாடுகளின் ஆக்கிரமிப்பு ஆகியவை அதற்கு உதாரணங்கள்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  Next Story
  ×