என் மலர்

  செய்திகள்

  ஹரீஷ் ராவத்
  X
  ஹரீஷ் ராவத்

  பாராளுமன்ற தேர்தல் தோல்வி: காங். பொதுச்செயலாளர் ஹரீஷ் ராவத் ராஜினாமா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹரீஷ் ராவத் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
  புதுடெல்லி:

  பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். இதேபோல் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

  இந்தநிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹரீஷ் ராவத் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
  Next Story
  ×