என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஒடிசா மாநில பா.ஜ.க. தலைவர்களுடன் அமித் ஷா தீவிர ஆலோசனை
Byமாலை மலர்1 July 2018 7:09 PM IST (Updated: 1 July 2018 7:09 PM IST)
ஒடிசா சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில் அம்மாநில பா.ஜ.க. மேலிட தலைவர்களுடன் அமித் ஷா இன்று தீவிர ஆலோசனை நடத்தினார். #AmitShah #Odishapollstrategy
புவனேஸ்வர்:
2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஒடிசா சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில் அம்மாநில பா.ஜ.க. மேலிட தலைவர்களுடன் அமித் ஷா இன்று தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
முன்னதாக, ஒடிசா சட்டசபையில் உள்ள 147 தொகுதிகளில் 120 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்ற வேண்டும் என கட்சியினரை வலியுறுத்தியுள்ள அமித் ஷாவுடன் பல்வேறு சட்டசபை தொகுதிகளை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர்கள் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். #AmitShah #Odishapollstrategy
Next Story
×