என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
மேற்கு வங்கத்தில் இடி மின்னலுடன் கனமழை- 4 பேர் உயிரிழப்பு
By
மாலை மலர்2 May 2018 9:26 AM GMT (Updated: 2 May 2018 9:26 AM GMT)

மேற்கு வங்க மாநிலத்தில் இடி மின்னலுடன் பெய்த கன மழை காரணமாக 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.#RainDeath #HeavyRainKills
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இன்று காலை 4 மணி நேரம் தொடர் கன மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த இந்த மழையால் சாலைகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது. சில பகுதிகளில் மழையால் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன.
இந்த திடீர் மழையின்போது வெவ்வேறு பகுதிகளில் 3 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சகர்திகி எனும் பகுதியில் கன மழையினால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #RainDeath #HeavyRainKills

Next Story
×